ADDED : மே 14, 2024 12:26 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி வழங்க கோரி ஒன்றிய துணைத் தலைவர் வரதராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் நாகராஜ், ஒன்றிய பொருளாளர் ஆரோக்கியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
