
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சிவஞானம் தலைமை வகித்தார்.செயலாளர் வைரவன், முன்னாள் மாநில துணை தலைவர் கண்ணன், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் அந்தோணிராஜ், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, சத்துணவு ஊழியர் மாவட்ட தலைவர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.