நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம், : ராஜபாளையத்தில் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் கட்சித் தலைவர் செல்வ பெருந்தகை குறித்து அவதுாறாக பேசிய பா.ஜ., தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர் தலைவர் சங்கர் கணேஷ் தலைமை வகித்தார். டைகர் சம்சுதீன் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் ரங்கசாமி துவக்கினார். நிர்வாகிகள் லட்சுமணன், கோபாலகிருஷ்ணன், கணேசன், கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.