ADDED : மே 07, 2026 11:13 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், மே 8 -
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் வணிக காஸ் சிலிண்டர் உயர்வு, ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகுமார், இந்திய கம்யூ., சார்பில் முன்னாள் எம்.பி., லிங்கம், வி.சி.க., மாவட்ட செயலாளர் செந்தில்கனி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் குருசாமி, இந்திய கம்யூ., மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
