ADDED : செப் 29, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
சேத்துார், செப். 30-
சேத்துாரில் இ. கம்யூ., சார்பில் பெடல் தறி நெசவாளர்கள் வாழ்வுரிமை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் சங்க தலைவர் ராஜகுரு தலைமை வகித்தார். வீராச்சாமி முன்னிலை வகித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, முன்னாள் எம்.பி., லிங்கம், மாவட்ட குழு பழனிகுமார், ஒன்றிய பொறுப்புச் செயலாளர் பகத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
இதில் வேலை இழப்பு மாதங்களுக்கு நிவாரணம், கூலி நிர்ணயம், தேங்கிய சேலை கொள்முதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
