தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கட்டிலில் இருந்து விழுந்து பலி

கட்டிலில் இருந்து விழுந்து பலி

கட்டிலில் இருந்து விழுந்து பலி


ADDED : ஏப் 21, 2024 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2024 03:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: பி.குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் 34.

இவர் ஏப். 18 இரவு மது குடித்து கட்டிலில் துாங்கியவர் இரவில் தானாக கீழே விழுந்தார். இவரை மீண்டும் கட்டிலில் படுக்க வைத்து விட்டு மறுநாள் ( ஏப். 19 ) காலை 9:00 மணிக்கு பார்த்த போது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். இவரை மதுரை அரசு மருத்துவமனையில் மாலை 5:00 மணிக்கு பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us