ADDED : ஏப் 19, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: வெம்பக்கோட்டை சத்திரப்பட்டியை சேர்ந்தவர் முருகராஜ், 38. மடத்துப்பட்டி அருகே பிரியதர்ஷினி வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன் தினம் காலையில் 10:00 மணிக்கு கடையில் லோடு வேனிற்கு வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக மோட்டாரை ஆன் செய்த போது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியில் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.

