தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு


ADDED : ஆக 30, 2024 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2024 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி.யாக இருந்த முகேஷ் ஜெயக்குமார் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து திருநெல்வேலி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ஆக பணியாற்றிய ராஜா, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு நேற்று காலை பொறுப்பேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us