தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்

தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 31, 2024 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2024 06:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர : ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். முதல்வர் சுந்தர மகாலிங்கம் முன்னிலை வகித்தார். தேர்தல் பிரிவு அலுவலர் வானதி, வி.ஏ.ஓ. வேல்ராஜ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் குணசேகரன், முனியாண்டி, ரஞ்சித், கார்த்திக் மற்றும் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் விழிப்புணர்வு கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர். பின்னர் நுாறு சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

* ஒயிட் பீல்டு மழலையர் துவக்கப் பள்ளியில், வாக்குரிமை எனது உரிமை, இது ஜனநாயக கடமை என்பதை வலியுறுத்தி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தாளாளர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் சுமதி ஊர்வலத்தினை துவக்கி வைத்தனர். முதல்வர் வனிதா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us