தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தேர்தல் பயிற்சி வகுப்பு

தேர்தல் பயிற்சி வகுப்பு

தேர்தல் பயிற்சி வகுப்பு


ADDED : மார் 24, 2024 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2024 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

இதில் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய உடனடி பணிகள், ஓட்டுச்சாவடி பணிகள், வாக்காளர் விழிப்புணர்வு பணிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் கையாளுதல், ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us