தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பணி வழங்க வலியுறுத்தல்

பணி வழங்க வலியுறுத்தல்

பணி வழங்க வலியுறுத்தல்


ADDED : ஜூன் 11, 2024 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2024 07:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : மஸ்துார் சங்கத்தினர் கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த கோரிக்கை மனு:

கொசு ஒழிப்பு மஸ்துாராக 15 ஆண்டுகளாக பணியாற்றிய பலருக்கு தற்போது எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் இம்மாதம் பணி வழங்கப்படவில்லை. இதனால் பொருளாதாரத்திலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பணியாளர்களின் குடும்ப சூழ்நிலையை கருதி தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us