sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

13ம் நுாற்றாண்டு சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு

/

13ம் நுாற்றாண்டு சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு

13ம் நுாற்றாண்டு சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு

13ம் நுாற்றாண்டு சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த எதிர்பார்ப்பு


ADDED : செப் 10, 2024 04:55 AM

Google News

ADDED : செப் 10, 2024 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி முடுக்கன்குளத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருச்சுழி சரக அலுவலக நிர்வாகத்தில் உள்ள சிவகாமி அம்மன் சமேத அம்பலவாண சுவாமி கோயில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

அப்போதைய மன்னர் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

முற்காலப் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டதை உறுதி செய்யும் வகையில் கோயிலின் முன் மீன் சின்னங்கள் காணப்படுகின்றன. மேலும் ராவணன் மனைவி மண்டோதரி தன்னுடைய திருமணத் தடை நீங்குவதற்காக தாமரைகள் நிறைந்த குளத்தை கொண்ட, இந்த சிவனைத் தரிசித்ததால் அவருடைய திருமணம் சிறப்பாக நடைபெற்ற இடம்.

மிகவும் பழமை வாய்ந்த தளமாக விளங்கும் அம்பலவாணர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா நடத்தி பல நூற்றாண்டுகள் ஆகி விட்டது. கட்டடங்களும் சேதமடைந்து வருகின்றன. புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us