sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு குழாய் கடையில் தீ

/

பட்டாசு குழாய் கடையில் தீ

பட்டாசு குழாய் கடையில் தீ

பட்டாசு குழாய் கடையில் தீ


ADDED : செப் 16, 2024 06:46 AM

Google News

ADDED : செப் 16, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் அய்யனார் 42. இவருக்கு சிவகாசி கவிதா நகரில் பட்டாசுக்கான குழாய் தயாரிக்கும் கடை உள்ளது. இங்கு முதல் நாள் இரவு கடையை பூட்டும் போது சுவாமி கும்பிடுவதற்காக விளக்கு ஏற்றிவிட்டு அணைக்காமல் சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணிக்கு எதிர்பாராதவிதமாக இதனால் தீ விபத்து ஏற்பட்டது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us