ADDED : மே 06, 2026 11:30 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், மே 7–
விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த கொடி ஏற்று விழா நிகழ்வில் மாவட்ட இணைச் செயலாளர் மணிமாலா பாண்டியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் கண்ணன், மாவட்ட நிர்வாகி நாராயணசாமி அகில இந்திய அரசு ஊழியர் சங்கத்தின் கொடியை ஏற்றினார். அரசு அனைத்து ஆய்வக நூட்பனர் சங்கம் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், நிர்வாகிகள் திருப்பதிராஜ், குமார்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
