ADDED : மே 09, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
சாத்துார், மே 10-
சாத்துார் மேட்டமலை பி.எஸ்.என்.எல்.பி.எட்., கல்லுாரியில் 16 வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் ராஜீ, துணைத் தலைவர் பாப்பா ராஜீ தலைமை வகித்தனர். செயலாளர் முத்துக் குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். காந்தி கிராம பல்கலைக்கழக துணைவேந்தர் என். பஞ்சநாதம் கலந்து கொண்டு 187 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். விழாவில் பலர்கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் , கல்லுாரி நிர்வாகம் செய்திருந்தனர்.
