தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குரூப் 2 பயிற்சி வகுப்புகள் துவக்கம்

குரூப் 2 பயிற்சி வகுப்புகள் துவக்கம்

குரூப் 2 பயிற்சி வகுப்புகள் துவக்கம்


ADDED : ஜூலை 02, 2024 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2024 06:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகரில் சூலக்கரை அருகே மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுபயிற்சி வகுப்புகளை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்து பேசினார், மேலும் இங்கு படித்த தேர்வான மூவருக்கு பணி ஆணையை வழங்கினார்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஞானபிரபா, பிரியதர்ஷினி உட்பட அரசு அலுவலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us