தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வழிகாட்டும் பயிற்சி

வழிகாட்டும் பயிற்சி

வழிகாட்டும் பயிற்சி


ADDED : ஜூலை 11, 2024 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2024 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி வகுப்பு நடந்தது.

கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். சிவகாசி சப் கலெக்டர் பிரியா பேசுகையில், தன்னம்பிக்கை கடின உழைப்பும் இருந்தால் மாணவர்கள் எதையும் சாதிக்கலாம் என்றார்.

வத்திராயிருப்பு தாசில்தார் சரஸ்வதி, கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us