நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் மாணவிகளுக்கான விடுதி நாள் விழா நடந்தது.
பெங்களூரு விடூல் நிறுவன பொறியாளர் ஆக்னஸ் ஷைனி ரேச்சல், சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் உதவி ஆலோசகர் பால்மதி, பங்கேற்று போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
கல்லுாரி செயலாளர் தர்மராஜன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர் முருகன், பொருளாளர் ஸ்ரீமுருகன், கல்லுாரி முதல்வர் செந்தில் வாழ்த்தினர்.

