நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: இந்திய பட்டயக் கணக்காளர் சம்மேளனம் சிவகாசி கிளையின் 14வது பதவியேற்பு விழா நடந்தது.
இந்திய பட்டயக் கணக்காளர் சம்மேளனம் மத்திய கவுன்சில் உறுப்பினர் ஸ்ரீப்ரியா தலைமை வகித்தார். புதிய தலைவராக சரவணன், துணைத்தலைவர் முருகதாஸ், செயலாளர் அப்துல் அஸீஸ் , பொருளாளர்; அனுஷா , உறுப்பினர்கள் குழு தலைவர் திருக்குமரன், மாணவர் குழு தலைவர் வசந்த் பதவி ஏற்றனர். அசோகன் எம்.எல்.ஏ., தென்னிந்திய பிராந்தியத்தின் முன்னாள் தலைவர் அருண் கலந்து கொண்டனர். புதிய குழு உறுப்பினர்கள் தங்களது பணியை துவக்கினர்.