தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சுதந்திர தின மாரத்தான்

சுதந்திர தின மாரத்தான்

சுதந்திர தின மாரத்தான்


ADDED : ஆக 12, 2024 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2024 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர், : விருதுநகர் நகராட்சி, மெர்கன்டைல் வங்கி, ஜே.சி.ஐ., சார்பில் ஆக. 15ல் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடந்த மாரத்தானை எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர் மாதவன், தி.மு.க., நகரச் செயலாளர் தனபாலன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு 5 கி.மீ., அனைத்து வயதினருக்கும் 10 கி.மீ., பந்தயம் நடந்தது.

இந்த போட்டி மதுரை ரோடு கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் துவங்கி மதுரை ரோடு, அரசு மருத்துவமனை, எம்.ஜி.ஆர்., சிலை, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக வந்து மீண்டும் அதே பள்ளியில் முடிந்தது. முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us