தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நேர்முகத்தேர்வு பயிற்சி

நேர்முகத்தேர்வு பயிற்சி

நேர்முகத்தேர்வு பயிற்சி


ADDED : பிப் 24, 2025 03:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2025 03:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகர் ஆர்.சி., துவக்கப்பள்ளியில் ஏ.என்.டி., அறக்கட்டளை, இன்னாசியார் சர்ச்சின் பாத்திமா அன்னை நற்பணி இயக்கம் இணைந்து பட்டதாரி இளைஞர்களுக்கு நேர்முகத் தேர்வுகளுக்கான மாதிரி நேர்முகத்தேர்வு, பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இதில் அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர் பயிற்சி வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us