sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வேலை வாய்ப்பு முகாம்

/

வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்


ADDED : ஏப் 10, 2024 06:16 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி முதல்வர் உமாராணி செய்தி குறிப்பில், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் ஏப்ரல் 12 ம் தேதி உள்ளூர் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் 63822 83140 என்ற அலைபேசி எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம் என, கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us