/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காமாட்சியம்மன் கோயில் பங்குனி பொங்கல்
/
காமாட்சியம்மன் கோயில் பங்குனி பொங்கல்
ADDED : ஏப் 30, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை காமாட்சி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடந்தது.
ஏப். 27ல் கொடி கட்டும் விழா உடன் துவங்கியது. நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை 10;00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பொங்கலன்று பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். அதனை தொடர்ந்து பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து காமாட்சியம்மன் கோயிலில் செலுத்துவர்.

