தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்


ADDED : ஜூலை 05, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஸ்ரீனிவாச பெருமாள், ஆவடையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று காலை மங்கல வாத்தியம், விக்னேஸ்வர பூஜை, ரக்சாபந்தன், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் காலை 9:00 மணிக்கு மேல் கோயில் கோபுரத்தின் கலசத்திற்கு புனித நீரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us