தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ம.நீ.ம., மனு

ம.நீ.ம., மனு

ம.நீ.ம., மனு


ADDED : ஆக 28, 2024 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2024 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகர் எஸ்.பி., கண்ணனிடம், ம.நீ.ம., மத்திய மாவட்டச் செயலாளர் காளிதாஸ் அளித்த மனு: விருதுநகர் மேற்கு மாவட்ட ம.நீ.ம., செயலாளர் குருமூர்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாக இருப்பதால் அவருக்கும்,

குடும்பத்தினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே தலைமறைவானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us