ADDED : மார் 22, 2024 04:19 AM
அ நிறம் | அளவு
காரியாபட்டி: மல்லாங்கிணர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய நலவாழ்வு குழும நிதி வழங்காததை கண்டித்து கிராம செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவி விமலா தேவி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளார் முத்துலட்சுமி, மாவட்ட பொருளாளர் கார்த்திகாயினி, உறுப்பினர்கள் 18 பேர் கலந்து கொண்டனர்.
