நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி ஆவியூர் அருகே 30 வயது மதிக்கத் தக்க ஆண்.
இவர் நேற்று முன் தினம் அதிகாலை 4:00 மணிக்கு சைக்கிளில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலே பலியானார். இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ஆவியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

