/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போதைப் பொருள் விற்பனையை தடுக்க அலைபேசி எண்கள்
/
போதைப் பொருள் விற்பனையை தடுக்க அலைபேசி எண்கள்
ADDED : மே 22, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கள்ள சாராயம், போலி மதுபானங்கள், கஞ்சா, தடை புகையிலை ஆகியவற்றை விற்பனை செய்பவர்கள் குறித்த தகவல்களை 94439 67578, 90427 38739 என்ற அலைபேசி எண்களுக்கு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

