sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரூ.5 கோடி கையாடல் தபால் ஊழியர் சிக்கினார்

/

ரூ.5 கோடி கையாடல் தபால் ஊழியர் சிக்கினார்

ரூ.5 கோடி கையாடல் தபால் ஊழியர் சிக்கினார்

ரூ.5 கோடி கையாடல் தபால் ஊழியர் சிக்கினார்

1


ADDED : பிப் 26, 2025 02:08 AM

Google News

ADDED : பிப் 26, 2025 02:08 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், சூலக்கரை மகாத்மா காந்திநகரைச் சேர்ந்தவர் அமர்நாத், 38; சிவகாசி தலைமை தபால் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தார். அங்கிருந்து அயற்பணியாக அருப்புக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.

அப்போது, அலுவலக பணம், 5 கோடி ரூபாயை தன் வங்கி கணக்கில் வரவு வைத்து கையாடல் செய்தார்.

கடந்த 2024 மே 18ல் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அமர்நாத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து, 4 கோடியே 58 லட்சத்து 90,068 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us