தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நாளை மின் குறைதீர் முகாம்

நாளை மின் குறைதீர் முகாம்

நாளை மின் குறைதீர் முகாம்


ADDED : ஆக 12, 2024 03:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2024 03:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம், : ராஜபாளையம் மின் கோட்ட செயற்ப் பொறியாளர் முத்துராஜ் செய்தி குறிப்பு: ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆக.13 காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை குறைகளை கேட்டறிய இருப்பதால், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us