ADDED : மார் 26, 2024 11:50 PM
அ நிறம் | அளவு
காரியாபட்டி : மல்லாங்கிணர் அரசு கிளை நுாலகத்தில் வாசகர்வட்டத்தின் சார்பாக புரவலர்கள் சேர்ப்பு, போட்டி தேர்வு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பேரூராட்சி தலைவர்துளசிதாஸ் தலைமை வகித்தார். நூலக அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஓய்வு ஆசிரியர் கர்ணன் பேசினார்.
