ADDED : ஜூன் 18, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர்(பி.ஆர்.ஓ.,) ஆக பணிபுரிந்து வந்த வெற்றிவேந்தன், மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்ட புதிய பி.ஆர்.ஓ.,வாக நாகராஜ பூபதி, கடலுார் மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
