நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.
முன்னாள் எம்.பி. தனுஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிக்கண்ணன் வரவேற்றார். நகரச் செயலாளர் அய்யாவுபாண்டியன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். செய்தி தொடர்பு செயலாளர் கன்ஸ்டெண்டைன் ரவீந்திரன் பேசினார். கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கவுன்சிலர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.