தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பணி ஓய்வு பாராட்டு

பணி ஓய்வு பாராட்டு

பணி ஓய்வு பாராட்டு


ADDED : ஏப் 01, 2024 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2024 06:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில்அருப்புக்கோட்டை சரக துணை பதிவாளர் ரவிச்சந்திரன் பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.

விழாவில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் வாழ்த்தினார். துணை பதிவாளர்கள் கேப்ரியேல், அமுதா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us