sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பாதுகாப்பு நிகழ்ச்சி

பாதுகாப்பு நிகழ்ச்சி

பாதுகாப்பு நிகழ்ச்சி


ADDED : செப் 15, 2024 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2024 12:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லுாரியில் உள்ளக புகார் குழுவின் சார்பில் மாணவிகளுக்கான பாலியல் வன்முறை தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் உமாராணி தலைமை வகித்தார்.

குழு ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, பேராசிரியர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். சமூக நலத்துறை பாலின ஆலோசகர் ராம்குமார், பாலியல் வன்முறை தடுப்புச் சட்டங்கள் அவற்றை பயன்படுத்தும் முறை தக்க வழக்கு நிகழ்வுகளின் மூலம் விளக்கினார்.

மூத்த ஆலோசகர் ரேணுமதி தமிழக அரசின் பெண்களுக்கான அவசர அழைப்பு 181 பற்றி கூறினார். மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை உள்ளக புகார் குழு உறுப்பினர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us