தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி


ADDED : மார் 09, 2025 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார் : சாத்துார் கிருஷ்ணசாமி கலை அறிவியல் கல்லுாரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைவர் ராஜீ தலைமை வகித்தார்.

செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.முதல்வர் உஷா தேவி வாழ்த்தினார். மாணவர்கள் செய்த அறிவியல் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us