நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன் செய்தி குறிப்பு;
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2024--25 கலை,அறிவியல் பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான விளையாட்டு வீரர்கள் இட ஒதுக்கீடு தேர்வுகள் ஏப்ரல் 15, 16, 17, நடக்கிறது. நீச்சல், குத்துச்சண்டை, கைப்பந்து, கபடி, கூடைப்பந்து, ஹாக்கி, கராத்தே, டேக் வாண்டோ தடகளப் போட்டிகள் நடைபெறும் மாணவர்கள் தங்கள் சாதனை சான்றிதழ்களுடன் போட்டியில் பங்கேற்கலாம்.

