தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கருத்தரங்கு

கருத்தரங்கு

கருத்தரங்கு


ADDED : ஏப் 21, 2024 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2024 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் துறை சார்பில் நிலையான உற்பத்தி மற்றும் ஆட்டோமேஷன் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நடந்தது

வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார்.துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். தைவான் பல்கலைக்கழக பேராசிரியர் யோ லம் யெங் மாநாட்டை துவக்கி வைத்து, சிறப்பு மலரை வெளியிட்டு பேசினார். கருத்தரங்கில் சென்னை பாலி ஹோஸ் நிறுவன அலுவலர் கிருஷ்ணன், துபாய் பல்கலைக்கழக பேராசிரியர் சித்தரை பொன் செல்வன், போலந்து பேராசிரியர்கள், சீமென்ஸ் கம்பெனி வல்லுநர்கள் பேசினர்.

பதிவாளர் வாசுதேவன் சிறந்த கட்டுரைகளுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பேராசிரியர் மாயாண்டி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us