நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியின் கணினிப் பயன்பாட்டியல் துறை சார்பில் நடந்த ஆங்கிலப் புலமை திறன் குறித்த கருத்தரங்கத்தில் முன்னாள் மாணவர், அமெரிக்கா எச்.சி.எம். பைரோல் பிசினஸ் நிறுவன அதிகாரி வெங்கடேஷ் தலைமை வகித்து பேசினார்.
ஏற்பாடுகளை துறைத் தலைவர் ராஜ்குமார் செய்தார்.

