ADDED : ஜூன் 27, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், ஜூன் 28–
சிவகாசி அருகே மரியானுஸ் நகர் ஆரோக்கிய அன்னை சர்ச் வளாகத்தில் ஏ.என்.டி., அறக்கட்டளை சார்பில் மருத்துவத்துறையில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் அறக்கட்டளை நிறுவனர் ஜெயராஜசேகர் தலைமையில் நடந்தது. இதில் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
