ADDED : ஜூலை 22, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், ஜூலை 23 -
விருதுநகர் எஸ்.எப்.எஸ்., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கான கருத்தரங்கம் பாதிரியார் கிறிஸ்துராஜ் தலைமையில் பள்ளி முதல்வர் பிராங்கிளின், பொருளாளர் ரிச்சர்ட் முன்னிலையில் நடந்தது. முதல் நாளில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி கருத்தரங்கம் நடந்தது. இரண்டாம் நாள் பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்தனர்.
