ADDED : மே 09, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
நரிக்குடி, மே.10 -
நரிக்குடி இருஞ்சிறையை சேர்ந்த அருள்முருகன், மனைவி ரேவதி.
20 க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர். நேற்று முன் தினம் இரவு வீட்டிற்கு பின்புறம் ஆட்டு கொட்டகையில் ஆடுகளை கட்டி போட்டிருந்தனர். நேற்று காலை பார்த்த போது 2 ஆடுகள் காணாமல் போயின. கட்டனூர் போலீஸ் விசாரிக்கின்றனர்.
