ADDED : ஜூன் 09, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, ஜூன் 10-
அருப்புக்கோட்டை புளியம்பட்டி கூட்டுறவு கடன் சங்கம் முன்பு, தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர் கடன்களை முழுமையாக அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஊர்வலமாக வந்து வங்கியை முற்றுகையிட்டனர்.
விவசாயிகளின் சங்க மாவட்ட தலைவர் ராம்பாண்டியன், செயலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராமஜெயம், உறவின்முறை தலைவர் ராஜகோபால் பாலாஜி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
___
