ADDED : ஜூன் 07, 2026 11:04 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆமத்துார் வெள்ளூரை சேர்ந்தவர் முருகன்.
இவர் திருநெல்வேலியில் தொழில்நுட்ப பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். இவருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை 12:00 மணிக்கு பலியானார். வெள்ளூரில் நடந்த இறுதிச்சடங்கில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை நடந்தது.
