தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவர்கள் பதவியேற்பு

மாணவர்கள் பதவியேற்பு

மாணவர்கள் பதவியேற்பு


ADDED : ஜூலை 20, 2024 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 20, 2024 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்கள் சங்க தேர்தல் நடந்தது.

இதில் தலைவராக மாணவி விஷாகா, துணைத் தலைவராக மாணவர் ரிஷிகேஷ், விளையாட்டு அணியின் தலைவராக மாணவர் வருண், துணைத் தலைவராக மாணவி ராகவி தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் உறுதிமொழி கூறி பதவியேற்றனர்.

மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் குருவலிங்கம், பள்ளி அறங்காவலர் சித்ரா மகேஸ்வரி, முதல்வர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us