ADDED : மார் 31, 2024 05:57 AM
அ நிறம் | அளவு
சாத்துார் : தாயில்பட்டி பச்சையாபுரத்தை சேர்ந்தவர் சரவணன், 27.
திருமணம் ஆனவர். இரு குழந்தைகள் உள்ளனர். அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
