/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சின்னங்கள் பொருத்தும் பணி: ராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு
/
சின்னங்கள் பொருத்தும் பணி: ராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு
சின்னங்கள் பொருத்தும் பணி: ராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு
சின்னங்கள் பொருத்தும் பணி: ராமநாதபுரம் கலெக்டர் ஆய்வு
ADDED : ஏப் 11, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டியில் மின்னணு ஓட்டு பெட்டியில், ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம், பெயர், போட்டோ பொருத்தும் பணி நடைபெற்றது.
மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நோட்டா 1. ஒரு பெட்டியில் 16 சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. இரு பெட்டிகளில் அகர வரிசைப் படி பொருத்தப்பட்டன. ராமநாதபுரம் கலெக்டர் விஷ்னு சந்திரன் ஆய்வு செய்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.