ADDED : செப் 13, 2024 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வேலாயுதபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள், 48, இவர் நேற்று முன்தினம்
இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். யாரோ அவர் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் செயினை பறித்துச் சென்று விட்டனர். பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

