UPDATED : ஜூன் 22, 2026 04:57 PM
ADDED : ஜூன் 22, 2026 04:31 PM
* ஆனிசுவாதி உற்ஸவம் 8ம் திருநாள், பெரியாழ்வார் சன்னதி, வடபத்ரசாயி கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், மண்டபம் எழுந்தருளல் காலை 10:00 மணி, வீதியுலா இரவு 7: 00 மணி.
* சிறப்பு பூஜை, ஆண்டாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்,
காலை 6:30 மணி
* சிறப்பு பூஜை, சீனிவாச பெருமாள் கோயில், திருவண்ணாமலை, ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை, வைத்திய நாத சுவாமி கோயில், மடவார்வளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர், காலை 6:30 மணி.
* சிறப்பு பூஜை, பெரிய மாரியம்மன் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:00 மணி.
* முதல் கால பூஜை, சந்தன மகாலிங்கம் கோயில், சதுரகிரி காலை 6:00 மணி.
* முதல் கால பூஜை, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி, காலை 6:00 மணி.
* சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், வத்திராயிருப்பு, காலை 7:00 மணி.
* சிறப்பு பூஜை, சேது நாராயண பெருமாள் கோயில், வத்திராயிருப்பு, காலை 6:00 மணி.
* தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திரு மடாலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.
ஆனித்திருவிழா, சேஷ வாகனத்தில் பெருமாள் ரத வீதி வலம் வருதல், வெங்கடாஜலபதி கோயில், சாத்துார். இரவு 7:00 மணி.
* சிறப்பு பூஜை, சிதம்பரேஸ்வரர் கோயில், சாத்துார். காலை 7:00 மணி.
பொது
* ராஜயோக தியானம், பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், ஆண்டாள்புரம், ஸ்ரீவில்லிபுத்துார், காலை, மாலை 6:30 மணி.
* மனவளக்கலை பயிற்சி, அறிவு திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.
