தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இன்றைய நிகழ்ச்சி ( ஏப். 28 )

இன்றைய நிகழ்ச்சி ( ஏப். 28 )

இன்றைய நிகழ்ச்சி ( ஏப். 28 )


ADDED : ஏப் 28, 2024 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2024 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.

சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.

சிறப்பு பூஜை: பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை , காளியம்மன் கோயில், சத்திரப்பட்டி . காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில் சாத்துார். காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, சிதம்பரேஸ்வரர் கோயில், சாத்துார். காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, பைரவர்கோயில், ஒ.மேட்டுப்பட்டி .காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், ஏழாயிரம் பண்ணை, காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, பத்திரகாளியம்மன் கோயில்.சாத்துார். காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், இருக்கன்குடி. காலை6:30 மணி.

தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமாடலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர், இரவு 6:00 மணி.

பொது

யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.

மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

இல்லம் தோறும் மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு, சாலியர் சமுதாயக்கூடம், மாரியம்மன் கோவில் கிழக்கு தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர், மாலை 5:00 மணி.

யுகாதி விழா, வேட்டை பெருமாள் கோயில் வளாகம், ராஜபாளையம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கம்மவார் நலச் சங்கம், சிறப்பு விருந்தினர்கள் டாக்டர்கள் நம்பெருமாள் சாமி, நாச்சியார், அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us